• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu

ஒரு ஆலோசகரோடு உரையாடுங்கள்...

எங்களின் பயிற்சிபெற்ற ஆன்லைன் ஆலோசகர்கள் உங்களுக்கு உதவ ஆயத்தமாக உள்ளனர்!

ஆன்லைன் பயிற்சி/ஆலோசனை என்றால் என்ன?

ஆன்லைன் பயிற்சி/ஆலோசனை என்பது ஒரு தனிப்பட்ட ஆவிக்குரிய ஆதரவு திட்டமாகும். இதில் பயிற்சி பெற்ற தன்னார்வ ஆலோசகர்கள் உங்கள் விசுவாசப் பயணத்தில் உங்களுக்குத் தோள் கொடுத்து உடன் வருவார்கள். எங்கள் ஆன்லைன் பயிற்சியாளர்கள் உங்களுக்கு ஊக்கத்தையும், வழிகாட்டுதலையும், ஜெபத்தையும் வழங்கி, உங்கள் வசதிக்கேற்ப நீங்கள் ஆண்டவருடன் நெருங்கி வளர உதவுகிறார்கள். உங்கள் ஆவிக்குரிய கேள்விகள் மற்றும் சவால்களை, உங்கள் மீது அக்கறையுள்ள மற்றும் உங்களைப் புரிந்து கொள்ளக்கூடிய ஒருவருடன் பகிர்ந்துகொள்ள இது ஒரு பாதுகாப்பான மற்றும் அநாமதேயமான இடமாகும்.

இதிலிருந்து நீங்கள் பெறக்கூடியவை:

  • பயிற்சி பெற்ற தன்னார்வ ஆன்லைன் பயிற்சியாளர்கள் (E-Coaches) உங்களுக்கு ஆவிக்குரிய ரீதியில் வழிகாட்டுவார்கள்.

  • பதில்கள் 3-5 வேலை நாட்களுக்குள் அனுப்பப்படும்.

  • உங்கள் அடையாளம் பாதுகாக்கப்படும், மற்றும் உங்களுக்கு தேவையான ஊக்கமும் ஆதரவும் வழங்கப்படும்.

  • இது தொழில்முறை ஆலோசனை (Professional Counseling) அல்லது மனநல சிகிச்சை (Therapy) அல்ல.

ஒரு  ஆன்லைன் ஆலோசகருடன் தொடர்புகொள்ள இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்!