
இயேசுவைத் தேடுகிறாயா?
இயேசுவைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள, இந்த வலைத்தளத்தில் நீங்கள் பார்க்கவும், வாசிக்கவும் மற்றும் ஆராயவும் பல விஷயங்கள் உள்ளன.
விசுவாசத்தை ஒன்றாக ஆராய்வோம்
நீங்கள் இயேசுவை நன்கு தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு வழிகாட்டுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இங்கே நீங்கள் பல்வேறு தகவல்கள் மற்றும் விஷயங்களைக் காணலாம். உங்கள் விசுவாச பயணத்தில் உங்களுக்கு சுவாரசியமாகவும் உதவியாகவும் இருக்கும் கருவிகளை இங்கே நீங்கள் படிப்படியாகக் கண்டறிந்து உங்கள் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தேடுத்துக்கொள்ளலாம். நீங்கள் ஆழமான கருத்துகளை ஆராய்பவராக இருந்தாலும் சரி, கிறிஸ்தவத்தை பற்றி புரிந்துகொள்ள முயல்பவராக இருந்தாலும் சரி, அல்லது வெறும் தெரிந்துகொள்ளும் ஆர்வம் உடையவராக மட்டுமே இருந்தாலும் சரி, உங்களுக்கு உதவ இங்கே பல அம்சங்கள் உள்ளன.

The Chosen
(தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்)
இயேசுவின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு தொடர்.
இயேசுவைப் பற்றிய விஷயங்கள்

ஆன்லைன் பாடத்திட்டம்:
ஏன் இயேசு?
இயேசு என்பவர் யார்? அவர் என் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் சேர்க்கிறார்? "ஏன்" என்ற விவரங்களை தெரிந்துகொள்ள "Sign Up" செய்யவும்.

அனுதினமும் ஒரு அதிசயம்
மின்னஞ்சல் பயனர் இல்லையா? செயலியை பதிவிறக்கி உங்கள் தொலைபேசியில் தினசரி ஊக்கத்தைப் பெறுங்கள். ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் கிடைக்கும்.
பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள விருப்பங்களில் ஒன்றைக் கிளிக் செய்யவும்.

ஜெபம் தேவையா?
உங்களுக்காக ஜெபிக்க ஒரு குழு தயாராக உள்ளது. நீங்கள் தனியாக இல்லை. பொத்தானைக் கிளிக் செய்து உங்கள் ஜெபக் குறிப்புகளை பகிரவும்.
ஏதேனும் கேள்விகள் உள்ளதா?
நீங்கள் தனிப்படையாக உரையாட விரும்புகிறீர்களா? உங்கள் கேள்வியைக் கேளுங்கள் அல்லது எங்கள் ஆலோசகரிடம் உங்கள் கதையைப் பகிருங்கள். தொடர்பு படிவத்தை பூர்த்தி செய்தால், நாங்கள் உங்களை தொடர்பு கொள்வோம்.