
குக்கீ கொள்கை
குக்கீ கொள்கை
குக்கீக்கள் என்பவை சிறிய எழுத்து குறிப்பு கொண்ட கோப்புகள். இவைகள் நீங்கள் ஏதேனும் வளைய தளத்தை பார்வையிடும்போது நீங்கள் உபயோகிக்கும் சாதனத்தில் சேமித்து வைக்கப்படுகிறது. நீங்கள் வலைத்தளத்தில் உலாவும் போது உங்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுப்பதற்கும் வலைத்தளங்களை மேம்படுத்த இணையதள உரிமையாளர்களுக்கு உதவக்கூடிய தகவலை வழங்குவதற்கும் குக்கீக்கள் பல வலைதள உரிமையாளர்களால் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
நீங்கள் எங்கள் வலைத்தளத்திற்கு வரும்போது, உங்கள் வரவை நாங்கள் கணக்கிட உங்கள் சாதனத்தில் ஒரு குக்கீயை வைப்போம். இந்த குக்கீ உங்களுக்கான ஒரு அடையாள அட்டையாக செயல்படுகிறது. மேலும் எங்கள் வலைத்தளம் உங்களை அடையாளம் காணவும், எங்கள் வலைத்தளத்துடன் தொடர்புகொள்வதற்குத் தொடர்புடைய தகவலைத் தக்கவைக்கவும் அனுமதிக்கிறது. குக்கீ நீங்கள் வலைத்தளத்தைப் பார்வையிடுவதைக் கண்காணிக்க அனுமதிக்கிறது, இதன் மூலம் நீங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதை நாங்கள் நன்றாகப் புரிந்துகொண்டு, உங்கள் தேவைகளை சிறப்பாகப் பூர்த்திசெய்ய எங்களுக்கு உதவும்.