Movie: இயேசுவின் வாழ்க்கை

‘இயேசுவின் வாழ்க்கை’ என்ற இந்த திரைப்படம் இயேசுவுடன் மிகவும் நெருக்கமாய் இருந்த நண்பர்களால் சொல்லப்பட்ட அவருடைய வாழ்க்கை நிகழ்வுகளாகும். வேதாகமத்திலுள்ள யோவான் எழுதிய நற்செய்தியை தழுவிய நிகழ்வுகளை கொண்டது. அவர் வாழ்க்கையை பற்றிய இந்த திரைப்படத்தின் மூலம் இயேசு எவ்வாறு இந்த உலகத்தின் வரலாற்றை மாற்றினார் என்பதை இப்போது கண்டறிந்துகொள்ளுங்கள்.

இயேசு கிறிஸ்து 2,000 ஆண்டுகளுக்கு முன் பிறந்தவர். அவருடைய வாழ்க்கையும் இறப்பும் இந்த உலகையே மாற்றியமைத்தது. இன்றும் அவருடைய இன்றியமையாத வார்த்தையினாலும் அற்புத அடையாளங்களினாலும் பலருடைய வாழ்க்கையில் எல்லையில்லா தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடைய வல்லமைமிக்க வார்த்தை, இன்றும் உலகம் முழுவதிலும் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கையை மறுரூபமாக்கி வருகிறது.

இது உங்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்கும் என்று நம்புகிறோம். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

% இடையக தீர்வு (buffered) 00:00
00:00
00:00