பாடத்திட்டங்கள்

இலவச ஆன்லைன் பாடத்தை தொடங்குங்கள்

கடவுள், இயேசு, விசுவாசம் மற்றும் வாழ்க்கை பற்றி மேலும் கண்டறிய விரும்புகிறீர்களா? அப்படியெனில் எங்கள் ஆன்லைன் பாடத்திட்டங்கள் ஏதேனும் ஒன்றில் பதிவு செய்யலாம். பல்வேறு கருப்பொருட்கள் மற்றும் தலைப்புகள் கொண்ட பாடங்களில் சுயமாக அல்லது தனிப்பட்ட மின் பயிற்சியாளரின் வழிகாட்டுதலுடன் பயிற்சி பெறலாம். உங்களுக்கு ஏற்ற ஒரு பாடத்திட்டத்தைத் தேர்ந்தெடுத்து உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள்.