• TA
    • AR Arabic
    • CS Czech
    • DE German
    • EN English
    • ES Spanish
    • FA Farsi
    • FR French
    • HI Hindi
    • HI English (India)
    • HU Hungarian
    • HY Armenian
    • ID Bahasa
    • IT Italian
    • JA Japanese
    • KO Korean
    • MG Malagasy
    • MM Burmese
    • NL Dutch
    • NL Flemish
    • NO Norwegian
    • PT Portuguese
    • RO Romanian
    • RU Russian
    • SV Swedish
    • TA Tamil
    • TH Thai
    • TL Tagalog
    • TL Taglish
    • TR Turkish
    • UK Ukrainian
    • UR Urdu

அனுதினமும் ஒரு அதிசயத்தை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நீங்கள் 'அனுதினமும் ஒரு அதிசயம்' குடும்பத்தில் ஒரு அங்கமாக இருப்பது எவ்வளவு அற்புதமானது! எங்களுடன் இந்த பயணத்தில் நீங்கள் இணைந்திருப்பதற்காக நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். 'அனுதினமும் ஒரு அதிசயம்' உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதையும், இந்த தினசரி செய்திகள் உங்களுக்கு எப்படி உதவுகின்றன என்பதையும் கேட்க நாங்கள் ஆவலாய் இருக்கிறோம். தேவனுடைய நன்மையையும் கிருபையையும் பற்றிய சாட்சிகளைக் கேட்கும்போது அது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆண்டவர் 'அனுதினமும் ஒரு அதிசயம்' மூலம் உங்களிடம் எப்படிப் பேசினார் என்பதைப் பகிர்ந்து கொள்வீர்களா? உங்களது கதை, இன்னும் இயேசுவைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கும் அல்லது நம்பிக்கையற்று இருப்பவர்களுக்கும் ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும். உங்களிடமிருந்து கேட்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்! எங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு மிக்க நன்றி.

நீங்கள் ஒரு அதிசயம்!